JOKES IN TAMIL

     

 

தொண்டன்:  நதிநீர் இணப்புப் பேச்சு வார்த்தைக்குப் போன தலைவர் ஏன் கோவமா திரும்பி வர்றாரு?

   மற்றொரு தொண்டன்:  முதலில் உங்க கட்சி  கோஷ்டிகளை  இணச்சுட்டு வாங்கன்னுட்டாங்களாம்.


_______________________________________________________________________________________________________________________________________________________________________________






     ஒருவர்:  நடிகர் கட்சி ஆரம்பிக்கட்டும்.  வேண்டாங்கல.  ஆனா, கிளாப் அடிச்சாதான் மேடையில் பேசவரும்னா எப்படி, சார்?




                     அவர்:  என்ன சார் உங்க ஒய்ஃப் ஊர்லருந்து வந்ததும் ஒரே சண்டை போல.  நேத்து ஒரே சவுண்டா இருந்துச்சே.

         இவர்:  அட கொடுமையை ஏன் சார் கேட்கறீங்க.  திங்கட்கிழமை தான்    வர முடியும்னு மெசேஜ் பண்ணியிருந்தாங்க. பதிலுக்கு                     "சனியன்றே" வந்து சேரவும் என டைப் பண்றப்ப, “சனியனே” என  டைப்பாகியிருந்தது.  அதை கவனிக்காம அப்படியே                                         அனுபிச்சிட்டேன், சார். 





             ஆசிரியர்:  என்னடா?  கணக்கு பரிட்சையில “படிக்கட்டு” படமா வரைஞ்சு வச்சிருக்க?


       மாணவன்:  நீங்க தானே சார் “ஸ்டெப்ஸ்”க்கெல்லாம் மார்க் உண்டுன்னு சொன்னீங்க.




 

          ஒரு பெண்: அந்த காலத்துல பாரேன், செம காமடியா படத்துக்கு டைட்டில் வச்சிருக்காங்கடி.


          மற்றொரு பெண்:  அப்படி என்ன டைட்டில்?

          முதலாமவள்:  “கணவணே கண்கண்ட தெய்வம்.”

___________________________________________________________________________________________________________________________________________________________________________



           கணவர்:  இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தா ஒரு நாள் மிருகமா மாறிடுவேன்  ஜாக்கிரதை !

     மனைவி:  அட நீங்க வேற எலியைப் பார்த்தெல்லாம் நான் பயப்பட மாட்டேன்!



Related Tamil Jokes

Tamil Jokes

                         பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா…அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?பையன்: வாத்தியார் பேர் தான் ராமு.  ___________________________________________________________________________________________________________________________________________________________________________________           ஒரு பெண்: நான்  உங்களை எங்கேயோ பார்த்து இருக்கேனே! பிச்சைக்காரர்:  ஓ மேடம், நாம ரெண்டு பேரும் ஃபேஸ்புக்ல ஃபிரெண்ட்ஸா இருக்கோம்.________________________________________________________________________________________________________________________________________________________________________________அலுவலர்: “எம்பிளாய்மெண்ட் ஆபிசலே உன்னோட டிகிரிய  பதியறதுக்கு, உன்னோட அப்பாவையும், தாத்தாவையும் கூட்டிட்டு  வந்திருக்கியே! ஏன்?” எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் வந்தவர்: “அப்பாவோட கார்ட புதுப்பிக்கணும்… எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!  தாத்தா உங்கள பார்க்கனும்னார்.  அதான் அவரையும்  கூட்டி வந்துட்டேன் ”________________________________________________________________________________________________________________________________________________________________________________ஒருவன்:  காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……மற்றவன்:  சீனாவுல தான் பிறந்தது…..  ஏனென்றால்  “Anything made in China has NO GURANTEE & NO WARRANTY!”________________________________________________________________________________________________________________________________________________________________________________திருடன் 1:  தெரியாத்தனமா இன்ஸ்பெக்டர் வீட்டுக்கே திருடப் போய்ட்டேன்.திருடன் 2: 

Read More

JOKES IN TAMIL

      தொண்டன்:  நதிநீர் இணப்புப் பேச்சு வார்த்தைக்குப் போன தலைவர் ஏன் கோவமா திரும்பி வர்றாரு?   மற்றொரு தொண்டன்:  முதலில் உங்க கட்சி  கோஷ்டிகளை  இணச்சுட்டு வாங்கன்னுட்டாங்களாம்._______________________________________________________________________________________________________________________________________________________________________________      ஒருவர்:  நடிகர் கட்சி ஆரம்பிக்கட்டும்.  வேண்டாங்கல.  ஆனா, கிளாப் அடிச்சாதான் மேடையில் பேசவரும்னா எப்படி, சார்?                      அவர்:  என்ன சார் உங்க ஒய்ஃப் ஊர்லருந்து வந்ததும் ஒரே சண்டை போல.  நேத்து ஒரே சவுண்டா இருந்துச்சே.          இவர்:  அட கொடுமையை ஏன் சார் கேட்கறீங்க.  திங்கட்கிழமை தான்    வர முடியும்னு மெசேஜ் பண்ணியிருந்தாங்க. பதிலுக்கு                     "சனியன்றே" வந்து சேரவும் என டைப் பண்றப்ப, “சனியனே” என  டைப்பாகியிருந்தது.  அதை கவனிக்காம அப்படியே     

Read More