Indraya Rasi Palan - 28-04-2025

இன்றைய ராசி பலன்கள் (28-04-2025)


மேஷம்:
உற்சாகத்தையும்,  நம்பிக்கையையும் கொடுக்கும்  நாள். குடும்பத்தில்  மகிழ்ச்சி கூடும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காலம் கனிந்து வர காத்திருப்பது சிறந்தது. மகாவிஷ்ணுவை வழிபடுங்கள், மகிழ்ச்சி அதிகரிக்கும்.


ரிஷபம்:
பொறுமை மிக அவசியம். பிள்ளைகள் மூலம் சிறுசிறு சங்கடங்கள் வரலாம். வியாபாரத்தில் சவால் இருந்தாலும் முருகப்பெருமானின் அருளால் உங்களால் சமாளிக்கமுடியும்.


மிதுனம்:
மனத்தில் நிலைக்கும் குழப்பங்கள் தெளிவடையும். முக்கிய முடிவுகளை ஒத்திவையுங்கள். ஷீர்டி சாய்பாபாவை வேண்டுங்கள், நிம்மதி பெருகும்.


கடகம்:

பிற்பகலில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றும் சந்தோசம் கிடைக்கும். வெங்கடேச பெருமாளை வழிபடுங்கள், காரிய சாதகங்கள் அதிகரிக்கும்.


சிம்மம்:
வாழ்க்கை துணையுடன் அந்நியோன்யம் பெருகும். எதிரிகளை வெல்லும் சக்தி கிடைக்கும். சிவபெருமானை வழிபட, நாள் சிறப்பாகும்.


கன்னி:
மெதுவாக செயல்படுங்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. தாயின் ஆலோசனை பயனளிக்கும். துர்கை வழிபாடு மூலம் தடைகள் நீங்கும்.


துலாம்:
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சகோதரர்களால் நன்மை கிடைக்கும். குலதெய்வ வழிபாடு மகிழ்ச்சியை கூட்டும்.


விருச்சிகம்:
அவசியமற்ற செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உறவினர்களின் ஆதரவால் வேலைகள் சுலபமாக முடியும். சிவபெருமானை வழிபடுங்கள்.


தனுசு:
மிக சிறந்த வாய்ப்புகள் காத்திருக்கின்றன. குழந்தைகள் சார்ந்த சந்தோச செய்திகள் கிடைக்கும். விநாயகர் அருளால் காரிய வெற்றி உறுதி.


மகரம்:
குடும்ப மகிழ்ச்சி நிறைந்த நாள். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். பைரவரை வழிபட்டு நன்மைகளை பெருகச் செய்யுங்கள்.


கும்பம்:
முன்னேற்றம் பெறும் நாள். செலவுகள் சற்று அதிகரிக்கலாம். லட்சுமி நரசிம்மரை வழிபட, நிதி நிலை சீராகும்.


மீனம்:
அரசாங்கம் சார்ந்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தந்தையின் மூலம் லாபம் கிடைக்கும். சிவபெருமானை வேண்டி உற்சாகத்துடன் செயல்படுங்கள்.

Related Today's Rasi Palan

Indraya Rasi Palan - 05-05-2025

 இன்றைய ராசி பலன்கள் - 05.05.2025இன்றைய பஞ்சாங்கம்: விசுவாவசு வருடம் சித்திரை 22-ம் தேதி –திங்கட்கிழமை 05.05.2025நட்சத்திரம்: இன்று மாலை 6.51 வரை ஆயில்யம் பின்பு மகம்திதி: இன்று பிற்பகல் 1.02 வரை அஷ்டமி பின்பு நவமியோகம்: மரண, சித்த யோகம்நல்ல நேரம்: காலை 6.00 மணி முதல்  7.00 மணி வரை; மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரைராகு காலம்: காலை 7.30 மணி முதல்   9.00 00 மணி வரைஎமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரைகுளிகை: மாலை 1.30 மணி முதல் 3.00 மணி வரைசூலம்: கிழக்கு சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்_________________________________________________________________________________________________________________________________________மேஷம்இந்த நாள் புதிய மாற்றங்களை கொண்டு வரும். உங்கள் முயற்சிகள் வெற்றியைக்கொடுக்கும். பொறுப்புகளை பகிர்ந்து செய்வது பலனளிக்கும்.  உத்தியோகத்தில் உயர்வு தெரியும். விவசாயிகள் முயற்சியால் மகிழ்ச்சி பெறுவார்கள்.ரிஷபம்சொன்னதைச் செயலாக்கும் நாள். தன்னம்பிக்கையும் துணிவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கைகூடும்; புதிய ஒப்பந்தங்களில் சேர்வீர்கள்.  தம்பதியர் இணக்கம் நிலைத்திருக்கும். வியாபாரத்தில் புதிய யோசனைகள் வரவேற்பு பெறும்.மிதுனம்பொன்னான செய்தி உங்கள் காலை நேரத்தை ஒளிரச் செய்யும். குடும்பம், பிள்ளைகள் வழியில் மனநிம்மதி பெறும்.  அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கு வருமானம் உயரும். திருமணப்பேச்சு ஆரம்பமாகும்.கடகம்மகிழ்ச்சியான சந்திப்புகள், மனநிறைவு தரும் நிகழ்வுகள் உண்டாகும். நிலம் தொடர்பான லாபம் கிடைக்கும்.  வழக்குகளில் வெற்றி காணலாம். உடல்நலம் சிகிச்சை இன்றி குணமாகும்.சிம்மம்இன்றைய நாளில் வாய்ப்புகள் மழையாக பொழியும். உங்கள் திறமை அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்.   இழந்த பணம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கைகூடும்.கன்னிஉதிரி வருமானம் பெருகும் நாள்.  உறவினருடன் நல்ல செயல்களில் ஈடுபடுவீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் சந்தோஷம் தரும்.  பிள்ளைகளுக்காக நிதி திட்டமிடுவீர்கள். மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.துலாம்சச்சரவுகள் விலகி சாந்தம் பெருகும் நாள். பழையவற்றை விடுத்து புதியதைக் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வீர்கள்.  பிரபலங்கள் நட்பாக வருவர்.உடல்நலம் மேம்பட்டு ஒளிரும்.விருச்சிகம்முன்னேற்ற பாதையில் பயணிக்க முடியும். முக்கிய உறவுகள் வழியில் தொழில் வளர்ச்சி உறுதி.  திருமண பேச்சு ஆரம்பம் பெரும்.  இது மனதிற்கு மகிழ்ச்சி தரும். வழக்குகள் சாதகமாக முடியும்.தனுசுசெலவுகள் அதிகரிக்கும்; பயணங்களில் தடைகள் உருவாகலாம். உறவுகள் வழியில் ஆதரவு குறையலாம்.  சந்திராஷ்டமம் காரணமாக முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுவது நல்லது. அமைதியாக இறைவனை பிரார்த்திப்பது பலனளிக்கும்.மகரம்விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் கண்டிப்பாக உணரப்படும். உறவுகளில் பழைய பிளவுகள் நீங்கி, புத்துணர்ச்சி பிறக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்து இருக்கும்.கும்பம்நல்ல சந்தர்ப்பங்கள் உங்கள் கதவைத் தட்டும். புதிய முயற்சிகளில் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.   வார்த்தை சச்சரவுகள் பேசி தீரும். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவர்.மீனம் திருமண முயற்சிகள் வெற்றியடையும் நாள். தொழிலில் இருந்த தடைகள் அகலும்.  குடும்பத்தில் அமைதி நிலவும். சிந்தனைகளை நேர்மறையாக மாற்றுவது மிக முக்கியம்.

Read More

Indraya Rasi PalankaL - 03.05.2025

மேஷம்கலைஞர்களுக்கு வாய்ப்பு. சொத்து சிக்கல்கள் தீரும். ஆரோக்கியம் சிறப்பு. எதிர்பாராத செலவுகள் ஏற்படும். விநாயகரை வழிபட மகிழ்ச்சி பெறலாம்.ரிஷபம்நீண்ட பிரச்சனைகள் தீரும். வியாபாரம் முன்னேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி. செலவில் கட்டுப்பாடு தேவை. முருகன் வழிபாடு நன்மை தரும்.மிதுனம்நட்புகள் விரியும். பண வரவு உண்டு. ஆன்மிக நம்பிக்கை உயரும். சிந்தனையுடன் பேசுதல் அவசியம். மகாவிஷ்ணுவை வழிபட நன்மை அதிகம்.கடகம்அதிகாரிகளின் ஆதரவு உண்டு. குடும்பத்தில் சுமுகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். லாபம் கூடும். தட்சிணாமூர்த்தி வழிபாடு பயனளிக்கும்.சிம்மம்சொத்து விஷயங்களில் லாபம். வெளிநாடு பயண சாதகமானது. வீண் செலவுகள் ஏற்படும். சிவனை வழிபட சிரமங்கள் குறையும்.கன்னிவேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். கடனில் சலுகை. சமுதாய மரியாதை உயரும். போட்டியை சமாளிப்பீர்கள். வேங்கடேச பெருமாள் அருள்பாலிக்கலாம்.துலாம்முக்கிய முடிவுகள் பெற்றோருடன். புகழ் கிடைக்கும். காதலில் பொறுமை தேவை. செலவுகள் கட்டுப்படுத்தவும். அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.விருச்சிகம்புதிய முயற்சிகளில் வெற்றி. உடல்நலம் கவனிக்கவும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். பைரவர் வழிபாடு பலன்

Read More

Indraya rasipalankal - 30-04-2025

மேஷம்: இன்று உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டு கிடைக்கும் நாள். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். வீடு கட்டும் திட்டத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்பு பிறக்கும். உடல்நலத்தில் சோர்வு இருக்கலாம், ஓய்வும் ஆரோக்கியமும் அவசியம்.ரிஷபம்: இன்று இனிய செய்திகள் வரும் நாள். வெளிநாட்டிலிருந்து சாதகமான தகவல்கள் வரும். தொழில் வளர்ச்சி தரும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவார்கள். மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வெற்றி பெறுவார்கள். பணவரவு அதிகரிக்கும்.மிதுனம்: மனஅழுத்தங்கள் குறையும் நாள். சேமித்த பணம் இன்று உதவும். வேலைவாய்ப்பில் சலுகைகள் கூடும். வியாபாரம் சரியாகும். உடல்நலத்தில் சிறு கவனம் தேவை. வெளிநாட்டு நண்பர்கள் உதவுவார்கள்.கடகம்: நம்பிக்கையும் உற்சாகமும் கூடும் நாள். வருமானம் திருப்தியாக இருக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வீட்டை அலங்கரிக்க முடிவெடுப்பீர்கள். திடீர் பயண வாய்ப்பு இருக்கிறது.சிம்மம்: இன்று பல காரியங்கள் நினைத்தபடியே நடைபெறும். வியாபார வளர்ச்சி இருக்கும். வீணான வாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

Read More