Indraya Rasi Palan-29-04-2025

இன்றைய பஞ்சாங்கம்:


விசுவாவசு வருடம் சித்திரை 16-ம் தேதி செவ்வாய்க்கிழமை – 29-04-2025

நட்சத்திரம்: இன்று இரவு 09.52 வரை கிருத்திகை பின்பு ரோகினி

திதி: இன்று இரவு 08.48 வரை துவிதியை பின்பு திரிதியை
யோகம்: சித்த, அமிர்த யோகம்

நல்ல நேரம்காலை  7.30  முதல்  08.30 மணி வரைமாலை : 4.30 – முதல் 5.30 மணி வரை

ராகு காலம்மாலை  03.00 முதல்  04.30 மணி வரை

எமகண்டம் : காலை:  09.00 முதல் 10.30 மணி வரை
குளிகை :   மாலை:  நன்பகல் 12.00 முதல் மதியம்  1.30 மணி வரை
சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி

12
ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்
மணமக்கள் தங்கள் துணையிடம் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டிய நாள்தொழில். வியாபாரத்தில் சிறந்த மாற்றங்கள் மற்றும் லாபம் காண்பீர்கள். காதல் உறவுகளில் பொறுமை தேவை.


ரிஷபம்
உறவுகளில் விழிப்புடன் நடந்து மகிழ்ச்சியை பெருக்குவீர்கள். வீட்டில் திருமண விழாக்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷம் பெறுகும். புதுப் பொறுப்புகளால் ஆனந்தம் பரவும்


மிதுனம்
உடல் நலம் பேணவேண்டிய  நாள். பணவரவு அதிகரிக்கும்; சொத்து வாங்கும் வாய்ப்பும் உருவாகும்.


கடகம்

பணப் பற்றாக்குறையை சரிசெய்ய உழைப்பில் கவனம் செலுத்துவீர்கள்.. எதிர்பாராத பயணங்கள் சமூக அந்தஸ்த்தை  உயர்த்தும்.


சிம்மம்
காதல் உறவுகள் விரைந்து வெற்றி பெறும் நாள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.  ஆரோக்கியம் சிறக்கும்.  மாணவர்களுக்கு உயர்வு கிடைக்கும்


கன்னி
அருள்மிகு சித்தர் கோவிலுக்குச் சென்று ஆன்மீக அமைதி பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.   பெற்றோரின் உடல் நலத்தில் அக்கறை தேவை


துலாம்
சந்திராஷ்டம நாளாக இருப்பதால் அமைதியாக செயல்படுங்கள். புதிய தொடக்கங்களை தவிர்ப்பது நல்லதுமனக்குழப்பத்தை தவிர்க்கவும்.


விருச்சிகம்

பெரியவர்களின் ஆசீர்வாதத்தால் புதிய வாய்ப்புகள் பிறக்கும். உங்களிடம் உள்ள திறமைகள் வெளிப்படும் நல்ல நாள். குல தெய்வ வழிபாடு நன்மை பயக்கும்.


தனுசு

பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும்உத்தியோகத்தில் நல்ல பெயர் பெருகும். செலவுகள் சற்று கூடலாம்.


மகரம்

வேலைச்சுமையை திறம்பட சமாளித்து உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்.. பிள்ளைகளின் ஆதரவும் கிடைக்கும்.


கும்பம்

வாகன ஓட்டத்தில் கவனம் தேவை. கலைஞர்களுக்கு பணவரவு சாத்தியம்.  நண்பர்களிடம் ஆதரவு அதிகரிக்கும்.


மீனம்
வெளிநாட்டு ஆதாய வாய்ப்புகள் கைகூடும். வீசா கேட்டு விண்ணப்பித்தவ்ர்களுக்கு வீசா கிடைக்கும்  நிதி வளர்ச்சி தென்படும்.

Related Today's Rasi Palan

Indraya Rasi Palan - 05-05-2025

 இன்றைய ராசி பலன்கள் - 05.05.2025இன்றைய பஞ்சாங்கம்: விசுவாவசு வருடம் சித்திரை 22-ம் தேதி –திங்கட்கிழமை 05.05.2025நட்சத்திரம்: இன்று மாலை 6.51 வரை ஆயில்யம் பின்பு மகம்திதி: இன்று பிற்பகல் 1.02 வரை அஷ்டமி பின்பு நவமியோகம்: மரண, சித்த யோகம்நல்ல நேரம்: காலை 6.00 மணி முதல்  7.00 மணி வரை; மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரைராகு காலம்: காலை 7.30 மணி முதல்   9.00 00 மணி வரைஎமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரைகுளிகை: மாலை 1.30 மணி முதல் 3.00 மணி வரைசூலம்: கிழக்கு சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்_________________________________________________________________________________________________________________________________________மேஷம்இந்த நாள் புதிய மாற்றங்களை கொண்டு வரும். உங்கள் முயற்சிகள் வெற்றியைக்கொடுக்கும். பொறுப்புகளை பகிர்ந்து செய்வது பலனளிக்கும்.  உத்தியோகத்தில் உயர்வு தெரியும். விவசாயிகள் முயற்சியால் மகிழ்ச்சி பெறுவார்கள்.ரிஷபம்சொன்னதைச் செயலாக்கும் நாள். தன்னம்பிக்கையும் துணிவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கைகூடும்; புதிய ஒப்பந்தங்களில் சேர்வீர்கள்.  தம்பதியர் இணக்கம் நிலைத்திருக்கும். வியாபாரத்தில் புதிய யோசனைகள் வரவேற்பு பெறும்.மிதுனம்பொன்னான செய்தி உங்கள் காலை நேரத்தை ஒளிரச் செய்யும். குடும்பம், பிள்ளைகள் வழியில் மனநிம்மதி பெறும்.  அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கு வருமானம் உயரும். திருமணப்பேச்சு ஆரம்பமாகும்.கடகம்மகிழ்ச்சியான சந்திப்புகள், மனநிறைவு தரும் நிகழ்வுகள் உண்டாகும். நிலம் தொடர்பான லாபம் கிடைக்கும்.  வழக்குகளில் வெற்றி காணலாம். உடல்நலம் சிகிச்சை இன்றி குணமாகும்.சிம்மம்இன்றைய நாளில் வாய்ப்புகள் மழையாக பொழியும். உங்கள் திறமை அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்.   இழந்த பணம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கைகூடும்.கன்னிஉதிரி வருமானம் பெருகும் நாள்.  உறவினருடன் நல்ல செயல்களில் ஈடுபடுவீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் சந்தோஷம் தரும்.  பிள்ளைகளுக்காக நிதி திட்டமிடுவீர்கள். மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.துலாம்சச்சரவுகள் விலகி சாந்தம் பெருகும் நாள். பழையவற்றை விடுத்து புதியதைக் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வீர்கள்.  பிரபலங்கள் நட்பாக வருவர்.உடல்நலம் மேம்பட்டு ஒளிரும்.விருச்சிகம்முன்னேற்ற பாதையில் பயணிக்க முடியும். முக்கிய உறவுகள் வழியில் தொழில் வளர்ச்சி உறுதி.  திருமண பேச்சு ஆரம்பம் பெரும்.  இது மனதிற்கு மகிழ்ச்சி தரும். வழக்குகள் சாதகமாக முடியும்.தனுசுசெலவுகள் அதிகரிக்கும்; பயணங்களில் தடைகள் உருவாகலாம். உறவுகள் வழியில் ஆதரவு குறையலாம்.  சந்திராஷ்டமம் காரணமாக முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுவது நல்லது. அமைதியாக இறைவனை பிரார்த்திப்பது பலனளிக்கும்.மகரம்விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் கண்டிப்பாக உணரப்படும். உறவுகளில் பழைய பிளவுகள் நீங்கி, புத்துணர்ச்சி பிறக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்து இருக்கும்.கும்பம்நல்ல சந்தர்ப்பங்கள் உங்கள் கதவைத் தட்டும். புதிய முயற்சிகளில் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.   வார்த்தை சச்சரவுகள் பேசி தீரும். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவர்.மீனம் திருமண முயற்சிகள் வெற்றியடையும் நாள். தொழிலில் இருந்த தடைகள் அகலும்.  குடும்பத்தில் அமைதி நிலவும். சிந்தனைகளை நேர்மறையாக மாற்றுவது மிக முக்கியம்.

Read More

Indraya Rasi PalankaL - 03.05.2025

மேஷம்கலைஞர்களுக்கு வாய்ப்பு. சொத்து சிக்கல்கள் தீரும். ஆரோக்கியம் சிறப்பு. எதிர்பாராத செலவுகள் ஏற்படும். விநாயகரை வழிபட மகிழ்ச்சி பெறலாம்.ரிஷபம்நீண்ட பிரச்சனைகள் தீரும். வியாபாரம் முன்னேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி. செலவில் கட்டுப்பாடு தேவை. முருகன் வழிபாடு நன்மை தரும்.மிதுனம்நட்புகள் விரியும். பண வரவு உண்டு. ஆன்மிக நம்பிக்கை உயரும். சிந்தனையுடன் பேசுதல் அவசியம். மகாவிஷ்ணுவை வழிபட நன்மை அதிகம்.கடகம்அதிகாரிகளின் ஆதரவு உண்டு. குடும்பத்தில் சுமுகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். லாபம் கூடும். தட்சிணாமூர்த்தி வழிபாடு பயனளிக்கும்.சிம்மம்சொத்து விஷயங்களில் லாபம். வெளிநாடு பயண சாதகமானது. வீண் செலவுகள் ஏற்படும். சிவனை வழிபட சிரமங்கள் குறையும்.கன்னிவேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். கடனில் சலுகை. சமுதாய மரியாதை உயரும். போட்டியை சமாளிப்பீர்கள். வேங்கடேச பெருமாள் அருள்பாலிக்கலாம்.துலாம்முக்கிய முடிவுகள் பெற்றோருடன். புகழ் கிடைக்கும். காதலில் பொறுமை தேவை. செலவுகள் கட்டுப்படுத்தவும். அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.விருச்சிகம்புதிய முயற்சிகளில் வெற்றி. உடல்நலம் கவனிக்கவும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். பைரவர் வழிபாடு பலன்

Read More

Indraya rasipalankal - 30-04-2025

மேஷம்: இன்று உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டு கிடைக்கும் நாள். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். வீடு கட்டும் திட்டத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்பு பிறக்கும். உடல்நலத்தில் சோர்வு இருக்கலாம், ஓய்வும் ஆரோக்கியமும் அவசியம்.ரிஷபம்: இன்று இனிய செய்திகள் வரும் நாள். வெளிநாட்டிலிருந்து சாதகமான தகவல்கள் வரும். தொழில் வளர்ச்சி தரும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவார்கள். மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வெற்றி பெறுவார்கள். பணவரவு அதிகரிக்கும்.மிதுனம்: மனஅழுத்தங்கள் குறையும் நாள். சேமித்த பணம் இன்று உதவும். வேலைவாய்ப்பில் சலுகைகள் கூடும். வியாபாரம் சரியாகும். உடல்நலத்தில் சிறு கவனம் தேவை. வெளிநாட்டு நண்பர்கள் உதவுவார்கள்.கடகம்: நம்பிக்கையும் உற்சாகமும் கூடும் நாள். வருமானம் திருப்தியாக இருக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வீட்டை அலங்கரிக்க முடிவெடுப்பீர்கள். திடீர் பயண வாய்ப்பு இருக்கிறது.சிம்மம்: இன்று பல காரியங்கள் நினைத்தபடியே நடைபெறும். வியாபார வளர்ச்சி இருக்கும். வீணான வாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

Read More