Planet Sun's Effects in the Twelve Zodiac Signs_in Tamil

Planet Sun’s Effects in the Twelve Zodiac Signs in Tamil

12 ராசிகளில் சூரியன் இருக்கும் போது உண்டாகும் பலன்கள்

 

  உதாரண இராசி கட்டம்      

 

மீனம்

 

 

மேஷம்

 

சூரியன்

 

ரிஷபம்

 

மிதுனம்

 

கும்பம்

 

 

 

 

ராசி

 

கடகம்

 

 

 

மகரம்

 

 

 

சிம்மம்

 

தனுசு

 

 

 

விருச்சிகம்

 

துலாம்

 

கன்னி

 1.     ஒரு ஜாதகரின் மேஷ கட்டத்தில் சூரியன் இருக்கும் போது அவரின் குணங்கள்

 

மீனம்

 

 

மேஷம்

 

சூரியன்

 

ரிஷபம்

 

மிதுனம்

 

கும்பம்

 

 

 

 

ராசி

 

கடகம்

 

 

 

மகரம்

 

 

 

சிம்மம்

 

தனுசு

 

 

 

விருச்சிகம்

 

துலாம்

 

கன்னி

 செயல் திறன், புகழ், யுக்தி, பணம், அதிகாரம், தலைமை, கம்பீரம், ஆகியவை இந்த ஜாதகர்களுக்கு அதிகமாகவே இருக்கும்.   மேலும், இவர்களுக்கு முன்கோபம், முணுமுணுப்பு, கடுகடுப்பு, அவசரம், ஆணவம் ஆகிய குணங்களும் இருக்கும் என்பது விதியாகும்.

 

2.  2. ரிஷபத்தில் (ரிஷப கட்டத்தில்) சூரியன் இருக்கும் போது,ஜாதகர்களுக்கு மந்த குணம், முகஸ்துதி, பெண் பகை போன்றவைகளை ஏற்படுத்தும்.  சூரியனாகிய சுபர்  இந்த வீட்டில் (ரிஷபத்தில்) இருப்பதால் இசை ஞானம், வாசனை திரவியத் தொழில், சுக போஜனம், புத்தி கூர்மை, சமூக மதிப்பு, தந்திரம், சுய சிந்தனை, தன்னம்பிக்கை ஆகியவற்றையும் ஜாதகர்களுக்கு தரும் என்பதில் சந்தேகமில்லை.

 

3.     3.  மிதுனத்தில் (மிதுன கட்டத்தில்) சூரியன் இருக்கும் போது,

செல்வம், சாந்தம், கல்வி, சாஶ்திர ஞானம், கூச்சம், பேச்சாற்றல் போன்றவற்றை ஜாதகர்களுக்கு அளிக்கும்.

 

4.     4.  கடகத்தில் (கடக கட்டத்தில்) சூரியன் இருக்கும் போது,

பயணம், மனோ பயம், மந்தம், சிறு நோய்கள், சுதந்திரம், விஞ்ஞான கல்வி, நுண்ணிய கலைகள், முன் கோபம் ஆகியவைகளை ஜாதகர்களுக்கு தரும்.

 

5.     5.  சிம்மத்தில் (சிம்ம கட்டத்தில்) சூரியன் இருக்கும் போது,

மன உறுதி, திடமான முடிவு, அதிகாரம், தலைமை, புகழ், தைரியம், ஊக்கம், பேச்சாற்றல், கம்பீரம் ஆகியவற்றை ஜாதகர்களுக்கு தரும்.

 

6.     6.  கன்னியில் (கன்னி கட்டத்தில்) சூரியன் இருக்கும் போது,

ஜாதகர்களுக்கு, புலமை, கணிதம், கலைஞானம், கல்வி, மத ஞானம், செல்வம், ஞாபக சக்தி, மென்தேகம், பெண் எண்ணம் போன்றவற்றைத் தரும்.

 

7.     7.  துலாமில் (துலாம் கட்டத்தில்) சூரியன் இருக்கும் போது,

தீய பழக்கம், மதுபானத் தொழில், ஆடம்பரம், தேக வலி, தைரியக் குறைவு ஆகியவைகளை ஜாதகர்களுக்கு தரும்.

 

8.     8.  விருச்சிகத்தில் (விருச்சிக கட்டத்தில்) சூரியன் இருக்கும் போது,ஜாதகர்கள் விளையாட்டு, வனம், ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில் வீரச் செயல் புரிவர்.  தைரிய குணம், கொடூர குணம், முன் யோசனையின்மை, உணர்சிவசப்படுதல் போன்ற  குணநலன்களும் ஜாதகர்களுக்கு இருக்கும்.

 

9.     9.  தனுசில்  (தனுசு கட்டத்தில்) சூரியன் இருக்கும் போது,

தனவான், மதவாதி, இசைஞானி, பெரிய மனிதர், புகழுடையவர், திடீர் கோபமுள்ளவர் ஆகியோர் தனுசில் சூரியன் இருக்கும் போது பிறந்தவர்கள் ஆவர்.

 

       10.  மகரம் மற்றும் கும்பத்தில் (மகரம் & கும்பம் கட்டங்களில்) சூரியன் இருக்கும் போது,

சதா துக்கம், சிரிப்பூட்டும் குணங்கள், பணக்குறைவு, அறிவுக் கூர்மையின்மை, அறியாமை போன்றவைகள் ஜாதகர்களை சூழ்ந்திருக்கும் என்பது நியதி.


  11.  .மீனத்தில் (மீனம் கட்டத்தில்) சூரியன் இருக்கும் போது,

நவரத்ன வியாபாரம், பெண்களால் முன்னேற்றம், நீர் சம்பந்தமான தொழில் முதலியன ஜாதகர்களுக்கு இந்த நேரத்தில் ஏற்படும்.  மதவாதி, மதகுரு, நீதிபதி, தர்மகர்த்தா, தக்கார் போன்றோர் சூரியன் மீனத்தில் இருக்கும் போது பிறந்தவர்கள் ஆவர்.

 


Related Astrology

The Planet Moon’s Effects in the Twelve Zodiac Signs (in Tamil)

The Planet Moon’s Effects in the 12 Zodiac Signs (in Tamil)– 12 ராசிகளில் சந்திரன் இருக்கும் போது உண்டாகும் பலன்கள்   மீனம்     மேஷம்   சூரியன்   ரிஷபம்   மிதுனம்   கும்பம்         ராசி   கடகம்       மகரம்       சிம்மம்   தனுசு       விருச்சிகம்   துலாம்   கன்னி  1.     ஒரு ஜாதகரின் மேஷ கட்டத்தில் சந்திரன் இருக்கும் போது

Read More

Planet Sun's Effects in the Twelve Zodiac Signs_in Tamil

Planet Sun’s Effects in the Twelve Zodiac Signs in Tamil12 ராசிகளில் சூரியன் இருக்கும் போது உண்டாகும் பலன்கள்     உதாரண இராசி கட்டம்         மீனம்     மேஷம்   சூரியன்   ரிஷபம்   மிதுனம்   கும்பம்         ராசி   கடகம்       மகரம்       சிம்மம்   தனுசு       விருச்சிகம்   துலாம்   கன்னி  1.     ஒரு ஜாதகரின்

Read More

"மேஷம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024-25"

மேஷம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்மேஷம் ராசி என்பது காலபுருஷ தத்துவத்தில் முதல் ராசி ஆகும், இதில் அசுவினி, பரணி மற்றும் கிருத்திகை 1-ம் பாதம் நட்சத்திரங்கள் அடங்கியுள்ளன. செவ்வாய் ராசி நாதனாக உள்ள மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக முன்னணியில் இருப்பது விரும்புகின்றனர். கடந்த ஒரு ஆண்டில் குரு ராசிக்குள் இருந்ததால் பல சிக்கல்கள் இருந்தன - பணவரவில் தாமதம், வேலை பதவிகளில் தடை, மற்றும் ஆரோக்கிய பிரச்னைகள். ஆனால், 2024 மே 1-ஆம் தேதி குரு மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்குள் இடம் பெயர்ந்ததால், இப்போது அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்து, பல நல்ல பலன்கள் காத்திருக்கின்றன.குரு பெயர்ச்சி பலன்கள்:பணவரவு மற்றும் வேலை: குரு ரிஷப ராசியில் சென்று, ஏற்கனவே தடைபட்ட பதவிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசு துறையிலும் பல அனுகூலங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.குடும்ப வாழ்வு: குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அன்பு அதிகரிக்கும், சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.ஆரோக்கியம்: கடந்த கால ஆரோக்கிய

Read More