Temple Timings

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்


கோயில் நடை திறந்திருக்கும் நேரம்:  காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

விஷேச நாட்களில் காலை 4.30 மணிக்கே கோயில் திறந்திருக்கும்.

பூஜை நேரங்கள்:

             வில்லா பூஜை         :  காலை 6.30 மணிக்கு


             சிறுகால பூஜை      :  காலை 8.00 மணிக்கு


             கால சந்தி பூஜை   :  காலை 9.00 மணிக்கு


             உச்சி கால பூஜை  :  நன்பகல் 12.00 மணிக்கு


             ராஜ அலங்காரம் :  மாலை 5.30 மணிக்கு


             இராக்கால பூஜை :  இரவு 8.00 மணிக்கு


             தங்கத்தேர் பவனி:  மாலை 6.30 மணிக்கு

 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி  திருக்கோயில்



கோயில் நடை திறந்திருக்கும் நேரம்:  காலை 4.00 மணி முதல் இரவு

                                                                              9.00 மணி வரை

பூஜை நேரங்கள்:

            திருக்காப்பு (திறப்பு) (சந்தனக் காப்பு அலங்காரம்):  காலை 4.00 மணி

            சுப்ரபாதம் பூஜை (சந்தனக் காப்பு அலங்காரம்):  காலை 5.10 மணிமுதல் 5.25 மணி வரை

            விஸ்வரூப பூஜை (சந்தனக் காப்பு அலங்காரம்):  காலை  5.30 மணி 5.35 மணி வரை


             காலசந்தி பூஜை (தங்க கவசம்):  காலை 8.00 மணி முதல் 8.30 மணி வரை


             உச்சிக்கால பூஜை (தங்க கவசம்):  நன்பகல் 12.00 மணி முதல் மதியம் 12.15 மணி வரை


             சாயரட்சை பூஜை (தங்க கவசம்):  மாலை 5.00 மணி முதல் 5.15 மணி வரை


             பள்ளியறை பூஜை (சந்தனக் காப்பு அலங்காரம்):  இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை

             திருக்காப்பு (நிறைவு) (சந்தனக் காப்பு அலங்காரம்):  இரவு 9.00 மணி

முதல் 9.15 மணி வரை

 

 

 

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில்




கோயில் நடை திறந்திருக்கும் நேரம்:  காலை 5.30 மணி முதல் 9.00 மணி வரை   (திருவிழாக்காலங்களில் மாறுதலுக்குட்பட்டது)

 

பூஜைகள் விவரம்

            உஷக்கால பூஜை  :  காலை 6.00 மணி முதல்  6.15 மணி வரை


            கால சந்தி பூஜை               :  காலை 8.00 மணி முதல்  8.15 மணி வரை


            உச்சி கால பூஜை              :  நன்பகல் 12.00 முதல் மதியம் 12.15 மணி  

                                                                                                                          வரை


            சாயரட்சை பூஜை :  மாலை 6.00 மணி முதல்  6.15 மணி வரை


            இரண்டாம்கால பூஜை  :  இரவு 8.00 மணி முதல்  8.15 மணி வரைஅர்த்தஜாம பூஜை :  இரவு 9.00 மணி முதல் 9.15 மணி வரை


 


திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில்




            கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 5.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை

மாலை 4.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை

 

            பூஜை நேரம்:

            உஷக்கால பூஜை       : காலை 5.30 மணி


            காலசந்தி பூஜை          :  காலை 8.00 மணி


            உச்சிக்கால பூஜை      :  காலை 11.30 மணி


            சாயரட்சை பூஜை       :  மாலை 5.30 மணி


            இரண்டாம் கால பூஜை       :  இரவு 7.30 மணி

அர்த்தசாம பூஜை                 : இரவு 9.00 மணி

 

 

 

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்




            கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: 


காலை 5.45 மணி முதல் இரவு 9.00 மணி வரை



பூஜை நேரம்:

            விளா பூஜை (சாது சந்நியாசி அலங்காரம்)    

காலை 6.40 மணி முதல்  7.15 மணி வரை


            சிறுகால சந்தி பூஜை (வேடர் அலங்காரம்)

காலை 8.00 மணி முதல் 8.30 மணி வரை


காலசந்தி பூஜை (பாலசுப்பிரமணியர் அலங்காரம்)

காலை 9.00 மணி முதல் 9.30 மணிவரை


உச்சிக்கால பூஜை (வைதீகாள் அலங்காரம்)

நன்பகல் 12:00 மணி முதல் மதியம் 12:45 மனி வரை


சாயரட்சை பூஜை (ராஜஅலங்காரம்)

மாலை 05:30 மணி முதல்  06:15 மணி வரை


இராக்கால பூஜை (புஷ்ப அலங்காரம்):   இரவு 8.30 மணி முதல் 9.00 மணி வரை

 

 

 

 

 

Related Tamil Nadu Temple Timings

Temple Timings

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கோயில் நடை திறந்திருக்கும் நேரம்:  காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைவிஷேச நாட்களில் காலை 4.30 மணிக்கே கோயில் திறந்திருக்கும்.பூஜை நேரங்கள்:              வில்லா பூஜை         :  காலை 6.30 மணிக்கு             சிறுகால பூஜை      :  காலை 8.00 மணிக்கு             கால சந்தி பூஜை   :  காலை 9.00 மணிக்கு             உச்சி கால பூஜை  :  நன்பகல் 12.00 மணிக்கு             ராஜ அலங்காரம் :  மாலை 5.30 மணிக்கு              இராக்கால பூஜை :  இரவு 8.00 மணிக்கு             தங்கத்தேர்

Read More