Today's Rasi Palan - 14-01-2025

பட்டியல்

விவரங்கள்

நாள்

செவ்வாய்க்கிழமை

திதி

பிரதமை

நட்சத்திரம்

புனர்பூசம் காலை 11.24 வரை பிறகு பூசம்

யோகம்

சித்தயோகம்

ராகுகாலம்

பகல் 3 முதல் 4.30 வரை

எமகண்டம்

காலை 9 முதல் 10.30 வரை

நல்லநேரம்

காலை 7.45 முதல் 8.45 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை

சந்திராஷ்டமம்

கேட்டை காலை 11.24 வரை பிறகு மூலம்


மேஷம்:


மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன் லாபமும் அதிகரிக்கும்.


ரிஷபம்:


இன்றைக்கு புதிய முயற்சி எதுவும் மேற்கொள்ளவேண்டாம். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற் படக்கூடும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சில ருக்கு பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. வியாபாரம் எதிர்பார்த்த படி இருக்காது. பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.


மிதுனம்:


உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் சிலருக்குக் கிடைக்கும். பயணத்தின்போது உடைமைகளை கவனமாகப் பார்த் துக் கொள்ளவும்.. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்கு தாரர்களால் ஆதாயம் உண்டாகும்.


கடகம்:


எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். அலுவலகத் தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.


சிம்மம்:


மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.


கன்னி:


புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உங்கள் முயற்சிக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு வீண் அலைச்ச லும், செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.


துலாம்:


மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உடல்நலனில் கவனம் தேவை. கணவன் - மனைவிக்கிடையே வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் சக பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியா பாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.


விருச்சிகம்:


இன்று எந்த விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர் களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.


தனுசு:


மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர் களால் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.


மகரம்:


உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பும், அதனால் அனுகூலமும் உண்டாகும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் உற்சாகமாகக் காணப்படு வீர்கள். காணப்படும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். லாபமும் அதிகரிக்கும்.


கும்பம்:


சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளை களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரி டும். அலுவலகத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.


மீனம்:


காரியங்களில் தடை, தாமதம் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டா கும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித் தாலும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிக்கவேண்டி வரும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

Related Today's Rasi Palan

Indraya Rasi Palan - 14.05.2025

மேஷம்சந்திராஷ்டமத்தின் தாக்கம் காரணமாக நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை எடுத்தல் தவிர்த்து, மகாவிஷ்ணு வழிபாடால் நிம்மதி பெறலாம்.ரிஷபம்பழைய நண்பர்கள் ஆதரவு தருவர்; விசா அல்லது கடன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப உறவுகள் வளம் பெற, விநாயகர் வழிபாடு நன்மை தரும்.மிதுனம்தாயன்பு பெருகும்; எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி; தட்சிணாமூர்த்தி அருள் கிடைக்கும்.கடகம்தம்பதிகள் பயணிக்கும் நாள். வேலை தேடுபவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். உறவுகளில் மென்மை தேவை; ஆஞ்சநேயரை வணங்குவது நன்மை தரும்.சிம்மம்ஆன்மிக அனுபவங்கள் கிடைக்கும் நாள். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும். விநாயகர் வழிபாடால் சக்தி பெருகும்.கன்னிசெலவைக் குறைத்து சேமிக்க ஆரம்பிக்கலாம். திருமண யோகம் உருவாகும். முருகன் அருளால் சிக்கல்கள் நீங்கும்.துலாம்வீட்டுக்காரியங்கள் முடிவடையும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு  மாறும். சரபேஸ்வரரை வழிபட்டால் மன நிம்மதி கிடைக்கும்.விருச்சிகம்வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் பொறுமை தேவை. மகாவிஷ்ணுவை வழிபட்டால் நன்மை பெருகும்.தனுசுஅலைச்சல் இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள்.

Read More

Rasi Palan Today - 13-05-2025

இன்றைய பஞ்சாங்கம் மே 13,  கிழமை : செவ்வாய் கிழமை  13.05.2025 தமிழ் வருடம் : விசுவாவசு;   தமிழ் மாதம்;  சித்திரை;   நாள்: 30 ஆங்கில தேதி : 13; ஆங்கில மாதம்: மே;  வருடம்: 2025 நட்சத்திரம் : இன்று காலை 09-19 மணி  வரை விசாகம் பின்பு அனுஷம் திதி :  இன்று முழுவதும் பிரதமை யோகம் :  மரண, சித்த யோகம் நல்ல நேரம் :  காலை 7-30 மணி முதல் 08-30 மணி வரை;  மாலை 4-30 மணி முதல்  5-30 மணி வரை ராகு காலம் :  மாலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை மேஷம் இன்றைய நாள் சவால்களால் தொடங்கி, சந்தோஷ செய்தியால் முடிவடையும். முக்கியமான உறவுகளில் வாக்குவாதத்தை தவிர்த்தால் நிம்மதி நிலைத்திருக்கும்.ரிஷபம் காரியங்களில் ஆதாயமும் உறவுகளில் சிறு குழப்பங்களும் கூடும் நாள். வேலைச்சுமை இருந்தாலும் திடீர் பணவரவால்

Read More

Indraya Rasi Palan - 10.05.2025

மேஷம் இன்று உற்சாகத்துடன் செயல்பட்டு பிள்ளைகளால் மகிழ்ச்சி பெறும் நாள். எதிர்பாராத சந்திப்புகள், வியாபாரத்தில் விற்பனை உயர்வு, மற்றும் குடும்ப ஒற்றுமை மனநிறைவைக் கொடுக்கும்.ரிஷபம் சில சங்கடங்கள் இருந்தாலும் நிதானமாக கையாளும் போது நல்ல பலன் கிடைக்கும். தாய்வழி உதவியால் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.மிதுனம் சில குடும்ப சிக்கல்கள் இருந்தாலும் பிள்ளைகள் மூலம் மனநிறைவு கிடைக்கும். தெய்வ அனுகூலம் இன்றைய செயல்களில் வெற்றியை அளிக்கும்.கடகம் இன்று செலவுகள் அதிகரிக்கும். ஆனால் வருமானம்  இருப்பதால் சமாளிக்க முடியும். வேலைவாய்ப்பு, குடும்ப நலன், மற்றும் லாபம் எல்லாம் சேரும் நாள்.சிம்மம் புதிய முயற்சிகள் வெற்றியடையும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் நாள். நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.கன்னி மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.  குடும்ப முடிவுகளில் நன்மைகள் ஏற்படும்.   இன்றைய நாள், நிறைவான நாள். உடல்நலத்தில் கவனம் தேவை.துலாம் தந்தைவழி சொத்து கைக்கு வரும், உறவினர் சந்திப்பு செலவுகளை ஏற்படுத்தும். தொழிலிலும், உறவிலும் நன்மை

Read More