Tamil Jokes
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா…அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?பையன்: வாத்தியார் பேர் தான் ராமு. ___________________________________________________________________________________________________________________________________________________________________________________ ஒரு பெண்: நான் உங்களை எங்கேயோ பார்த்து இருக்கேனே! பிச்சைக்காரர்: ஓ மேடம், நாம ரெண்டு பேரும் ஃபேஸ்புக்ல ஃபிரெண்ட்ஸா இருக்கோம்.________________________________________________________________________________________________________________________________________________________________________________அலுவலர்: “எம்பிளாய்மெண்ட் ஆபிசலே உன்னோட டிகிரிய பதியறதுக்கு, உன்னோட அப்பாவையும், தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?” எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் வந்தவர்: “அப்பாவோட கார்ட புதுப்பிக்கணும்… எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு! தாத்தா உங்கள பார்க்கனும்னார். அதான் அவரையும் கூட்டி வந்துட்டேன் ”________________________________________________________________________________________________________________________________________________________________________________ஒருவன்: காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……மற்றவன்: சீனாவுல தான் பிறந்தது….. ஏனென்றால் “Anything made in China has NO GURANTEE & NO WARRANTY!”________________________________________________________________________________________________________________________________________________________________________________திருடன் 1: தெரியாத்தனமா இன்ஸ்பெக்டர் வீட்டுக்கே திருடப் போய்ட்டேன்.திருடன் 2:
Read More