பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைவிஷேச நாட்களில் காலை 4.30 மணிக்கே கோயில் திறந்திருக்கும்.பூஜை நேரங்கள்: வில்லா பூஜை : காலை 6.30 மணிக்கு சிறுகால பூஜை : காலை 8.00 மணிக்கு கால சந்தி பூஜை : காலை 9.00 மணிக்கு உச்சி கால பூஜை : நன்பகல் 12.00 மணிக்கு ராஜ அலங்காரம் : மாலை 5.30 மணிக்கு இராக்கால பூஜை : இரவு 8.00 மணிக்கு தங்கத்தேர்