JOKES IN TAMIL
தொண்டன்: நதிநீர் இணப்புப் பேச்சு வார்த்தைக்குப் போன தலைவர் ஏன் கோவமா திரும்பி வர்றாரு? மற்றொரு தொண்டன்: முதலில் உங்க கட்சி கோஷ்டிகளை இணச்சுட்டு வாங்கன்னுட்டாங்களாம்._______________________________________________________________________________________________________________________________________________________________________________ ஒருவர்: நடிகர் கட்சி ஆரம்பிக்கட்டும். வேண்டாங்கல. ஆனா, கிளாப் அடிச்சாதான் மேடையில் பேசவரும்னா எப்படி, சார்? அவர்: என்ன சார் உங்க ஒய்ஃப் ஊர்லருந்து வந்ததும் ஒரே சண்டை போல. நேத்து ஒரே சவுண்டா இருந்துச்சே. இவர்: அட கொடுமையை ஏன் சார் கேட்கறீங்க. திங்கட்கிழமை தான் வர முடியும்னு மெசேஜ் பண்ணியிருந்தாங்க. பதிலுக்கு "சனியன்றே" வந்து சேரவும் என டைப் பண்றப்ப, “சனியனே” என டைப்பாகியிருந்தது. அதை கவனிக்காம அப்படியே
Read More