Indraya Rasi Palan - 26-04-2025 - Sanikkizhamaiyin sakthi

பஞ்சாங்கம்நாள் :  சனிக்கிழமைதிதி :  திரயோதசி காலை 6.13  வரை பிறகு சதுர்த்தசிநட்சத்திரம் :  ரேவதியோகம் : மரண யோகம்ராகு காலம் :  காலை :  9 மணி முதல் 10.30 வரைஎம கண்டம் : மதியம் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரைநல்ல நேரம் :  காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை; மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரைமேஷம்: இன்று பொறுமை தேவைப்படும் நாள். எதிர்பாராத பணவரவு சாத்தியம், ஆனால் உறவினர் தொடர்பான சிக்கல்களும் இருக்கலாம். முருகப்பெருமான் வழிபாடு நன்மை தரும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்ரிஷபம்: சாதாரண வேலைகளிலும் கூட கவனம் தேவை. வாக்குவாதம் தவிர்க்கவும். விநாயகர் வழிபாடு மன அமைதிக்கு உதவும்.அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்மிதுனம்: தன்னம்பிக்கை மேலோங்கும் நாள். செலவுகள் அதிகரிக்கும் போதிலும் மனநிறைவு கிடைக்கும். துர்கை வழிபாடு வெற்றிக்குரியது.அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சைகடகம்: முயற்சிகளில் வெற்றி சாத்தியம். உறவினர் வழியில் பொருளாதார

Read More

Indraya Rasi Palan - 25-04-2025

மேஷம்செலவுகள் அதிகரிக்கும் நாள். சுப நிகழ்வுகளில் பங்கேற்பதால் மகிழ்ச்சி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்:  சிவப்புரிஷபம்லாபம் பெருகும் நாள். நெருக்கடியான சூழ்நிலைகள் முடிவுக்கு வரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சைமிதுனம்திட்டமிட்டு செயல்படுவீர். எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்கடகம்நெருக்கடி நீங்கி நிம்மதி கிடைக்கும். சுப நிகழ்வுகள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளைசிம்மம்வேலைகளில் தடைகள், கவனமாக செயல்படவேண்டும். மனம் குழப்பம் அடையும். அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சுகன்னிமனநிலை தெளிவாகும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். அதிர்ஷ்ட நிறம்:   நீலம்துலாம்முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். அதிர்ஷ்ட நிறம்:  தங்க நிறம்விருச்சிகம்எதிர்பார்த்த விஷயம் நிறைவேறும். தொழில் வளர்ச்சி காண்பீர். அதிர்ஷ்ட நிறம்: ஊதாதனுசுசவாலான நாள். தைரியமாக எதிர்கொள்ளுங்கள். அதிர்ஷ்ட நிறம்:  பழுப்புமகரம்முன்னேற்றம் காணும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். அதிர்ஷ்ட நிறம்: கிரேகும்பம்நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும் அதிர்ஷ்ட நிறம்:  நீலம்மீனம்விருப்பம் நிறைவேறும். சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்.

Read More

Indraya Rasi palan - 24-04-2025

மேஷம் இன்றைய நாள் உங்கள் முயற்சிகளில் வெற்றியை கொடுக்கும். வீடு வாங்கும் கனவுக்கு கடன் கிடைக்கும், சமூக அந்தஸ்தும் உயரும். அதிர்ஷ்ட நிறம்: ஊதாரிஷபம் புதிய பொறுப்புகள் தேடி வரும் நாள். பெற்றோர்களின் ஆலோசனையில் எடுக்கப்படும் முடிவுகள் நலனளிக்கும். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்மிதுனம் நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்திகளும், பணவரவுகளும் இன்று வரும். உறவினர்கள் வருகையால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளைகடகம் சந்திராஷ்டமம் நாளாக இருப்பதால் பயணங்களைத் தவிர்ப்பது சிறந்தது. உங்களை அவமானப்படுத்தும் நிகழ்வுகள் சில நிகழலாம் – மனத்தளவில் அமைதியாக இருங்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்புசிம்மம் முன்னேற்றம் கண்ட நாள் – குடும்பத்தில் நெருக்கடி விலகும். காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்கன்னி செயல்களில் வேகம் காணப்படும், வருமானம் அதிகரிக்கும். பெண்களுக்கு தாய் வீட்டிலிருந்து வர வேண்டிய நன்மைகள் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சுதுலாம் சிறந்த முடிவுகள் காணப்படும் நாள். எதிரிகளின் தொல்லைகள்

Read More

Indraya Rasipalan matrum Panchangam - 22.04.2025

இன்றைய பஞ்சாங்கம் – 22.04.2025  செவ்வாய்க்கிழமை விசுவாவசு வருடம், சித்திரை மாதம், 9-ம் தேதி, செவ்வாய்க்கிழமை நட்சத்திரம்: காலை 08:26 வரை திருவோணம், பின்னர் அவிட்டம் திதி: பிற்பகல் 01:27 வரை நவமி, பின்னர் தசமி யோகம்: சித்த யோகம்நல்ல நேரம்  :  காலை: 07:30 – 08:30          மாலை: 04:30 – 05:30  ராகு காலம்: மாலை 03:00 – 04:30 எமகண்டம்: காலை 09:00 – 10:30 குளிகை: மதியம் 12:00 – 01:30சூலம் :  வடக்கு           சந்திராஷ்டமம் :    பூசம் நட்சத்திரம் மேஷம் வெளிநாட்டு பயண திட்டங்கள் சாதகமாக அமையும். வீட்டு சொத்து மற்றும் சட்டபூர்வமான பதிவுகளில் முன்னேற்றம் காணலாம். அரசு வேலைகளில் சாதக நிலை உண்டாகும். காதல் ஜோடிகள் உரிமை உணர்வுடன் நடந்து கொள்வார்கள். வேலைப்பளு கூடும் ஆனால் அதற்கேற்ப வருமானமும் அதிகரிக்கும்.     அதிர்ஷ்ட

Read More

Chanthiran 12 raasikalil irunthaaal undaagum jaadhaga palankal

12 ராசிகளில் சந்திரன் இருக்கும் போது உண்டாகும் பலன்கள்   மீனம்     மேஷம்   சூரியன்   ரிஷபம்   மிதுனம்   கும்பம்         ராசி   கடகம்       மகரம்       சிம்மம்   தனுசு       விருச்சிகம்   துலாம்   கன்னி  1.     ஒரு ஜாதகரின் மேஷ கட்டத்தில் சந்திரன் இருக்கும் போது அவரின் குணங்கள்              இந்நிலை, ஜாதகருக்கு சுதந்திர

Read More

Temple Timings

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கோயில் நடை திறந்திருக்கும் நேரம்:  காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைவிஷேச நாட்களில் காலை 4.30 மணிக்கே கோயில் திறந்திருக்கும்.பூஜை நேரங்கள்:              வில்லா பூஜை         :  காலை 6.30 மணிக்கு             சிறுகால பூஜை      :  காலை 8.00 மணிக்கு             கால சந்தி பூஜை   :  காலை 9.00 மணிக்கு             உச்சி கால பூஜை  :  நன்பகல் 12.00 மணிக்கு             ராஜ அலங்காரம் :  மாலை 5.30 மணிக்கு              இராக்கால பூஜை :  இரவு 8.00 மணிக்கு             தங்கத்தேர்

Read More

Planet Sun's Effects in the Twelve Zodiac Signs_in Tamil

Planet Sun’s Effects in the Twelve Zodiac Signs in Tamil12 ராசிகளில் சூரியன் இருக்கும் போது உண்டாகும் பலன்கள்     உதாரண இராசி கட்டம்         மீனம்     மேஷம்   சூரியன்   ரிஷபம்   மிதுனம்   கும்பம்         ராசி   கடகம்       மகரம்       சிம்மம்   தனுசு       விருச்சிகம்   துலாம்   கன்னி  1.     ஒரு ஜாதகரின்

Read More

Today's Rasi Palan - 16-01-2025

பட்டியல்விவரங்கள்நாள்வியாழக்கிழமைதிதிதிரிதியைநட்சத்திரம்ஆயில்யம் பகல் 12.54 வரை பிறகு மகம்யோகம்சித்தயோகம் பகல் 12.54 வரை பிறகு அமிர்தயோகம்ராகுகாலம்பகல் 1.30 முதல் 3 வரைஎமகண்டம்காலை 6 முதல் 7.30 வரைநல்லநேரம்காலை 10.30 முதல் 11.30 வரைசந்திராஷ்டமம்பூராடம் பகல் 12.54 வரை பிறகு உத்திராடம்மேஷம்:இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. கணவன் - மனைவிக்கிடையே சிறிய அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.ரிஷபம்:உற்சாகமான நாள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.மிதுனம்:இன்று தொடங்கும் புதிய

Read More

Today's Rasi Palan - 15-01-2025

பட்டியல்விவரங்கள்நாள்புதன்கிழமைதிதிதுவிதியைநட்சத்திரம்பூசம் காலை 11.53 வரை பிறகு ஆயில்யம்யோகம்சித்தயோகம்ராகுகாலம்பகல் 12 முதல் 1.30 வரைஎமகண்டம்காலை 7.30 முதல் 9 வரைநல்லநேரம்காலை 10.30 முதல் 11.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரைசந்திராஷ்டமம்மூலம் காலை 11.53 வரை பிறகு பூராடம்மேஷம்:அனுகூலமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், . தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு தாயின் தேவைகளை நிறைவேற்றி, அவருடைய ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும். அலுவல கத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.ரிஷபம்:உற்சாகமான நாளாக அமையும். எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். தந்தை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல்

Read More